உலக வன்னியர் சக்தி
World Kshatriyas Foundation

சினிமா துறையில் வன்னியர்கள்

சினிமா துறையில் வன்னியர்கள் என்பது கானல் நீராக தான் உள்ளது.
ஆனாலும் ஒரு சிலர் பெயர் சொல்லும்படியாக உள்ளனர்.


தங்கர்பச்சான் - இயக்குநர்
சீமான் - தம்பி படத்தின் இயக்குநர்
அறிவுமதி - பாடலாசிரியர் , கவிஞர்
ராஜகுமாரன் - இயக்குநர்

 

TWO OLD TAMIL FILM ACTORS

 

Mr.Kali N.Ratnam : He is a talented actor and he is a Padayatchi from Tanjore district.

He also did comedy roles. His comedy is remarkable in the old film "Sabapathy"


Mr.T.S.Durairaj :He is a comedy actor from Pattukottai and he is a
 Vanniyar too.Acted
in some old tamil movies like "Meera" in which M.S.Subbulakshmi plays the lead role.
If anyone know more details about these two please post.


THENKACHI SWAMINATHAN is a Vanniyar.Hope many know about him.He became popular through the radio program "Inru oru Thagaval".He appears in SUN TV in the morning show "Intha Naal Iniya Naal".

ஜனகராஜ் நடிகரும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்.
புஷ்பவனம் குப்புசாமியும் நம் இனத்தை சேர்ந்தவர்.
இன்னும் நம் இனத்தில் புகழ் பெற்றவர்களை தெரிந்து
கொள்ள wikipedia வில் சென்று பாருங்கள்

தொல்லைபேசி படத்தை இயக்கிய பன்னீர்செல்வம்

Actress Vadivukkarasi is a Vanniyar

Comedy actor santhanam is a Vanniyar